Saturday, December 15, 2007

ஃபிடல் காஸ்ட்ரோவின் உரைத்தொகுப்பு

கியூபா அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை ஆற்றிய முக்கியமான உரைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
இத்தொகுப்பு 34 பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரின் பெருமுயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கியூபாவின் தலைநகரான ஹவானாவில் இந்நிகழ்வு நடைபெற்றது

No comments: