tag:blogger.com,1999:blog-8854823744431408229.post713857378047795173..comments2023-05-04T05:08:10.616-07:00Comments on நாளை விடியும்: ஒடுக்குகிறவர்களிடம் தாக்குதல் நடத்திய பெரியார்நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-6926011976024924062007-12-23T01:46:00.000-08:002007-12-23T01:46:00.000-08:00தோழர் அரசெழிலன் அவர்களுக்கு பிரமிட் சாய்மீரா என்ற ...தோழர் அரசெழிலன் அவர்களுக்கு

பிரமிட் சாய்மீரா என்ற மிகப்பெரும் மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு சங்கிலித்தொடர் திரைப்பட வணிகநிறுவனமே இதுபோல வலைப்பூவை நடத்துகிறது. தனியாக அந்நிறுவனத்திற்கு பல இணையதளங்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் வலைப்பூவிலும் ( blogspot ) ஒன்றை வைத்துள்ளது.

இந்நிலையில் நாளை விடியும் வலைப்ப+வைப் பார்த்தேன். இணைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். நம் தோழர்கள் நிறைய இணைய உலகிற்கு வரவேண்டும். எழுத வேண்டும். ஒரு சிற்றிதழ் நடத்துவதற்கு இணையாக இந்த வலைப்பூக்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுடன் தொடர்பிலுள்ள எழுத்தாளர்களையும் எழுதவைப்பீர்கள் என்ற நம்பிக்கையும் நிறைய உள்ளது. நாளை விடியும் இதழையும் இதே வலைப்பூவில் பதிவேற்றி வையுங்கள். பழைய இதழ்களையும் முழுமையாகப் பதிவேற்றுங்கள்.

தி.தாமரைக்கண்ணன்அதி அசுரன்https://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.com